| தொடர் இல | வழங்கப்படும் சேவைகள் | கிராம அலுவலர்களால் வழங்கப்படும் சேவைகள் | சேவைக்கு தேவைப்படும் காலம் |
| 1 | நற்சான்றிதழ் /வதிவிடச் சான்றிதழ் வழங்கல் | சான்றிதழ்கள் இருப்பின் வதிவிடத்தை உறுதிப்படுத்துவதாக இருப்பின் |
15 நிமிடங்கள் 03 நாட்கள் |
| 2 | வருமானச் சான்றிதழுக்கான சிபார்சு | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 3 | பெறுமதிச் சான்றிதழ் வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 02 நாட்கள் |
| 4 | மதிப்பாய்வு அறிக்கை | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 02 நாட்கள் |
| 5 | தேசிய அடையாள அட்டை வழங்கல் | சான்றுப்படுத்தி பிரதேச செயலாளருக்கு வழங்கல்அவசர விண்ணப்பம் எனின் அடையாள அட்டை பிரதேச செயலகத்தில் இருந்து கிடைத்ததும் விண்ணப்பதாரிக்கு வழங்கல் | 07 நாட்கள்03 நாட்கள் |
| 6 | பலா மரம் வெட்டுதல் | ஒரு மரம் வெட்டுவதற்கு சிபார்சு வழங்கல் ஒன்றுக்கு மேற்பட்டதெனில் சிபார்சு வழங்கல் (jpUg;jpailapd; ) | 01 நாட்கள்03 நாட்கள் |
| 7 | பலகைகள் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல்மரத்துக்கு முத்திரை இடுதல் (Sealing of tree) | 02 நாட்கள்அரை நாள் |
| 8 | துப்பாக்கி அனுமதி பத்திரம் தொடர்பான சிபார்சு வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 9 | வெடி பொருட்கள் | சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 10 | இறப்புச் சான்றிதழ் வழங்கல் | இயற்கை மரணச் சான்றிதழ் | 02 நாட்கள் |
| 11 | வியாபார பெயர் பதிவு | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 12 | முறைப்பாட்டுப் பிரதி வழங்கல் | நடப்பு ஆண்டுமுன்னைய ஆண்டுகள் | 01 நாள்03 நாட்கள் |
| 13 | பொது உதவிகளுக்கு சிபார்சு செய்தல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 14 | காலம் கடந்த பிறப்பு மற்றும் இறப்பு பதிவு | சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 15 | புலமைப்பரிசில் விண்ணப்பங்களைச் சிபார்சு செய்தல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 02 நாட்கள் |
| 16 | மிருகங்களைக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 17 |
காணி உரிமை உறுதிப்படுத்தல் |
பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 18 | மின்சாரம் மற்றும் நீர்வசதிக்கான சிபார்சு செய்தல் | சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 19 | பாரிய அனர்த்தம் தொடர்பான உதவிகளை சிபார்சு செய்தல் | அவசர அறிக்கைகளை பிரதேச செயலருக்கு சமர்ப்பித்தல்தெளிவான விளக்க அறிக்கைகளை சமர்ப்பித்தல் | 06 மணித்தியாலம்03 நாட்கள் |
| 20 | கள் அனுமதி பத்திரம் வழங்கல் (விண்ணப்பம் இருப்பின் ) | சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 21 | பல்வகை தேவைகளுக்கான சிபார்சு செய்தல் மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல் | தேவையான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் இருப்பின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 22 | சமூகத் தொண்டு நிறுவனக் கட்டமைப்புக்களைப் பதிவு செய்தல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 03 நாட்கள் |
| 23 | அரச காணி தொடர்பான கடமைகள் | சட்டவிரோத குடியிருப்பு பற்றிய அறிக்கை சமர்ப்பித்தல்பிரதேச செயலாளலருக்கு ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் சிபார்சுக்கு வழங்குதல் | உடனடியாக07 நாட்கள் |
| 24 | கல் மண் மற்றும் கனியப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதி பத்திரம் வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 07 நாட்கள் |
| 25 | மதுசார அனுமதி பத்திரம் வழங்கல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 07 நாட்கள் |
| 26 | நடுநிலைமை உத்தியோகத்தருக்கான கடமைகள் | சிறு பிரச்சனைகள் தொடர்பானமுறைப்பாடுகளை பரிசீலனை மேற்கொள்ளல் | 03 நாட்கள் |
| 27 | சனாதிபதி நிதிய உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் | பிரதேச செயலாளலரின் சிபார்சுக்கு வழங்குதல் | 02 நாட்கள் |














