தொடா்

எண்

வழங்கப்படும் சேவைகள்

சேவைக்கு எடுக்கும் அதிகபட்ச நேரம்

01

தேசிய அடையாள அட்டை

 
 

முதற்தடவையாக தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக ஆ.ப.தி. ஆணையாளருக்கு விண்ணப்பப் படிவங்களை முன்வைத்தல்

01 நாள்

 

திருத்தப்படவேண்டிய தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்காக ஆ.ப.தி. ஆணையாளருக்கு விண்ணப்பப் படிவங்களை முன்வைத்தல்

01 நாள்

 

தேசிய அடையாள அட்டை பிரதி ஒன்றை விநியோகிப்பதற்காக ஆ.ப.தி. ஆணையாளருக்கு விண்ணப்பப் படிவங்களை முன்வைத்தல்

01 நாள்

 

கடவுச் சீட்டை பெறுவதற்காக சிபாரிசு வழங்கல்

01 நாள்

02

காணி

 
 

அளிப்புப் பத்திரம் தயாரித்தல் (அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி தொடர்பான கடமைகளுக்கு தொடர்புடைய நிறுவனங்களின் சிபாரிசு மற்றும் திட்டம் கிடைத்ததன் பின்னர்)

15 நாட்கள்

 

அளிப்புப் பத்திரம் அல்லது அனுமதிப் பத்திரத்தில் பின் உரித்து பெயரிடல்

01 நாள்

 

அளிப்புப் பத்திரம் விடுவித்தல்

01 நாள்

 

அளிப்புப் பத்திரத்தில் பிழைகளை திருத்தம் செய்தல்

02 வாரங்கள்

 

அரச காணிகளின் விளைச்சலை குத்தகைக்கு வழங்கல்

02 வாரங்கள்

 

அளிப்புப பத்திரம் உரிமை மாற்றம் செய்தல்

05 நாட்கள்

 

கோரிக்கையின் அடிப்படையில் அளிப்புப் பத்திரத்தின் முதன்மை உரிமையை மாற்றம் செய்தல் (இறப்பின் பின்னர்)

01 நாள்

 

காணி அளிப்புப் பத்திரம் ஒன்றை அடமானமாக வைப்பதற்கு அனுமதி வழங்கல்

01 மணித்தியாலம்

 

வருடாந்த வரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்

15 நிமிடங்கள்

03

அனுமதிப் பத்திரங்கள்

 
 

மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குதல்

03 நாட்கள்

 

மரப் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்குதல்

05 நாட்கள்

 

மரம் வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல்

01 மணித்தியாலம்

 

பயன்படுத்திய வீட்டுத் தளபாட போக்குவரத்துக்கான சிபாரிசு வழங்கல்

15 நிமிடங்கள்

  இனிப்புக் கள் அனுமதிப் பத்திரம் வழங்கல் 05 நாட்கள்
  காட்டு விளைபொருட்கள் அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக சிபாரிசு வழங்கல் (காட்டு விளைபொருட்கள் மற்றும் கனிமங்களை பெறுவதற்காக சிபாரிசு வழங்கல்) 02 வாரங்கள்
  வெடிமருந்து அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக சிபாரிசு வழங்கல் 15 நிமிடங்கள்
  மின்சாரக் கோரிக்கைகள் தொடர்பான சிபாரிசு வழங்கல் 05 நிமிடங்கள்
  மின் ஆட்சேபனைகள் குறித்து விசாரணை செய்தல் 02 வாரங்கள்
  கால்நடை போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்குதல் (தொடர்புடைய நிறுவனங்களின் சிபாரிசு பெற்றதன் பின்னர்) 20 நிமிடங்கள்
  புதிய மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்கல் (தொடர்புடைய நிறுவனங்களின் சிபாரிசு பெற்றதன் பின்னர்) 02 வாரங்கள்
  மதுவரி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் (தொடர்புடைய நிறுவனங்களின் சிபாரிசு பெற்றதன் பின்னர்) 45 நிமிடங்கள்
  வைன் அனுமதிப்பத்திரம் வழங்கல் 02 வாரங்கள்
  வைன் அனுமதிப்பத்திரத்தை வருடாந்தம் புதுப்பித்தல் 30 நிமிடங்கள்
  தங்க நகைகள் அடைவு வைக்கும் அனுமதியை பெற்றுக்கொள்ளல் 03 நாட்கள்
  தங்க நகைகள் அடைவு வைக்கும் அனுமதியை புதுப்பித்தல் 03 நாட்கள்
  பரீட்சைக் கட்டணம் செலுத்துதல் 05 நிமிடங்கள்

04

சான்றிதழ்கள்

 
 

பிரஜைகளின் தேவைகளுக்கான சான்றிதழ்களை வழங்கல் (சிவில் நிலைமை, குடும்ப விபரம், வருமான விபரம், சொத்து விபரம்)

05 நிமிடங்கள்

 

வருமானச் சான்றிதழ் வழங்குதல்

20 நிமிடங்கள்

 

குணநல/ வதிவிடச் சான்றிதழ் மேலொப்பமிடல்

05 நிமிடங்கள்

 

பொலீஸ் ஆட்சேர்ப்பு விசாரணை அறிக்கை தயாரித்தல்

01 வாரம்

 

மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்குதல்

20 நிமிடங்கள்

05

பதிவுகள் தொடர்பான செயற்பாடுகள்

 
 

காலம் கடந்த பிறப்புச் சான்றிதழ் பதிவு (24ஆம் பிரிவுக்கு அமைய) ஓராண்டுக்குள் மற்றும் ஆண்டுக்கு மேற்பட்ட

03 வாரங்கள்

 

காலம் கடந்த இறப்புச் சான்றிதழ் பதிவு (39ஆம் பிரிவுக்கு அமைய) ஓராண்டுக்குள் மற்றும் ஆண்டுக்கு மேற்பட்ட

03 வாரங்கள்

 

விவாகப் பதிவு

01 மணித்தியாலம்

 

கண்டிய திருமணச் சட்டத்திற்கேற்ப விவாகரத்து

03 மாதங்கள்

 

பிறப்புஇ இறப்புஇ திருமணம் மற்றும் விவாகரத்துச் சான்றிதழ்களின் பிரதி விநியோகித்தல்

10 நிமிடங்கள்

 

பெயர் மாற்றம் (27ஆம் பிரிவுக்கு அமைய) (2ஆவது நிரல் பெயர்)

03 நாட்கள்

 

பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் (52ஆம் பிரிவுக்கு அமைய) 5ஆவது நிரல் மாற்றங்களுக்கு அமைய

03 நாட்கள்

06

வாகனம் தொடர்பான செயற்பாடுகள் 

 
 

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் - உந்துருளி, முச்சக்கர வண்டி, நோயாளர் காவு வண்டி, அந்திய கால ஊர்தி, இரட்டை பயன்பாட்டு வாகனம், கமத்தொழில் வாகனம், வீதிப் போக்குவரத்து பேரூந்துகள், வியாபார வாகனங்கள், பொழுதுபோக்கு வாகனங்கள்

02 நிமிடங்கள்

 

வாகனப் பதிவுச் சான்றிதழில் அனுமதி அதிகாரத்தை திருத்துவதற்கு சிபாரிசு செய்தல்

10 நிமிடங்கள்

 

வாகன உரிமை மாற்றம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல்

10 நிமிடங்கள்

07

ஓய்வூதியம் 

 
 

சிவில் ஓய்வூதியக் கொடுப்பனவு

15 நாட்கள்

 

இராணுவ ஓய்வூதியக் கொடுப்பனவு

15 நாட்கள்

 

விதவைகள், தபுதாரரகள்; ஓய்வூதியக் கொடுப்பனவு

15 நாட்கள்

 

சேவையில் இருக்கும் போது இறந்த அங்கத்தவரின் விதவைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு தயாரித்தல்

15 நாட்கள்

 

ஊனமுற்றோர் ஓய்வூதியக் கொடுப்பனவு

15 நாட்கள்

 

ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு புகையிரதப் பயண அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்

15 நிமிடங்கள்

 

ஓய்வூதியச் சான்றிதழ் வழங்கல்

10 நிமிடங்கள்

   சமூகப் பாதுகாப்பு தவணைத்தொகை அறவிடல்  10 நிமிடங்கள்

08

உதவிகள்

 
 

பொதுசன நிதியுதவிக்கு சிபாரிசு செய்தல் மற்றும் அனுமதித்தல்

03 நாட்கள்

 

புற்று நோய்ஃ தலிசீமியாஃ காச நோய் மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக சிபாரிசு வழங்கல்

03 நாட்கள்

 

சக்கர நாற்காலிஃ கண்ணாடிஃ கண் வில்லை வழங்குவதற்காக சிபாரிசு வழங்கல்

03 நாட்கள்

 

ஊனமுற்றோர் புனர்வாழ்வு தொடர்பான சிபாரிசு வழங்கல் மற்றும் முதியோர் மற்றும் ஊனமுற்றோரை பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்தல்

03 நாட்கள்

 

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவிகளைப் பெறுவதற்கு சிபாரிசு வழங்குதல்

01 நாள்

 

ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெறுவதற்கு சிபாரிசு வழங்குதல்

01 நாள்

 

மஹபொல நிதியுதவிக்கான சிபாரிசு வழங்கல்

15 நிமிடங்கள்

 

மாகாணசபை புலமைப்பரிசில் பெறுவதற்கு சிபாரிசு வழங்குதல்

15 நிமிடங்கள்

 

பிரதான அமைச்சு நிதியுதவிகளுக்கான சிபாரிசு வழங்கல்

15 நிமிடங்கள்

 

குறைபாடுகளுடைய கலைஞர்களுக்கான நிதியுதவிகளுக்கு சிபாரிசு வழங்கல்

15 நிமிடங்கள்

09

சமுர்த்தி

 
 

சமுர்த்தி கட்டாயச் சேமிப்பை விடுவித்தல்

15 நிமிடங்கள்

10

அமைப்புக்களை பதிவு செய்தல்

 
 

தன்னார்வ அமைபொன்றை பதிவு செய்தல்

07 நாட்கள்

 

பெண்கள் அமைப்பு, சமூக, கலாச்சார, மத அமைப்புக்களை பதிவு செய்தல்

07 நாட்கள்

 

கிராமிய அபிவிருத்தி அமைப்புக்களை பதிவு செய்தல்

07 நாட்கள்

11

வியாபாரப் பெயர்களை பதிவு செய்தல்

 
 

தனி மற்றும் பங்குடைமை வியாபாரப் பெயர்களை பதிவு செய்தல்

03 நாட்கள்

 

வியாபாரப் பெயர்களில் திருத்தம் மேற்கொள்ளல்ஃ வியாபாரப் பெயர்ப் பதிவுகளின் சான்றுப்படுத்திய நகல்களை வழங்கல்

03 நாட்கள்

 

வியாபாரப் பெயர்களை இரத்துச் செய்தல்

01 வாரம்

  புதிய மர வியாபாரத்துக்கான சிபாரிசு வழங்கல் 01 வாரம்

News & Events

03
பிப்2026
Start Smart Business Work Shop

Start Smart Business Work Shop

உங்கள் சிறு வணிகத்தை ஒரே நாளில் அடுத்த கட்டத்திற்கு...

06
ஜன2026
President Funds

President Funds

President Fund  For more details - http://www.maspotha.ds.gov.lk/index.php/en/social-welfare-and-benefits.html  

குடியுரிமை சாசனம்

Scroll To Top