நிறுவனப் பிரிவூ
மாஸ்பொத்த பிரதேச செயலகத்தை வந்தடைவது எவ்வாறு?
-
குருணாகல் நகரத்திலிருந்து யன்தம்பலாவஇ சாரகமஇ ஊடாக புத்தளம் வீதியில் 5 கி.மீ சென்று கோனகம சந்தியில் கோனகம வீதியினூடாக 5 ½ கி.மீ சென்று குடாகல்கமுவ சந்தியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் மாஸ்பொத்த பிரதேச செயலகம் அமைந்துள்ளது.
.
கிராம அலுவலர் பிரிவூ இலக்கம் தொடர்பான விபரம
-
இப் பிரதேச செயலகப் பிரிவில் 33 கிராம அலுவலர் பிரிவூகள் உள்ளன.
வியாபாரப் பெயர்ப் பதிவின் போது உரிமையாளர் வருதல் அவசியமா?
- இதற்காக உரிய வியாபாரத்தின் உரிமையாளர்; வர வேண்டியது கட்டாயமாவதுடன் அவரது தேசிய அடையாள அட்டையையூம் எடுத்துவருதல் அவசியமாகும்.
இறந்த நபரின் வங்கிக் கணக்கிலுள்ள பணம் மற்றும் அடைவூ வைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக செயற்படும் போது எடுத்துவரவேண்டிய ஆவணங்கள் எவை?
- இறந்தவரின் மரணச் சான்றிதழ்
- விண்ணப்பதாரிக்கு உள்ள உறவூ முறையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ( பிறப்புச் சான்றிதழ்இ திருமணச் சான்றிதழ்)
- வேறு குடும்ப அங்கத்தவர்கள் இருப்பின் விண்ணப்பதாரிக்கு பணம் அல்லது பொருட்களை வழங்குவதில் தமக்கு எதிர்ப்பேதும் இல்லை என வாக்குறுதிப் பத்திரம்
- தேசிய அடையாள அட்டை
சமூகச் சேவை பிரிவூ
கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படும் ரூ 45,000.00 பெறுமதியான போசாக்கு கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு?
-
கர்ப்பம் தரித்து மூன்று மாதங்களுக்குள் நீங்கள் செல்லும் கர்ப்பிணித் தாய்மாருக்கான சிகிச்சை நிலையத்துக்குரிய பிரதேச செயலகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது செயற்றிட்டத்தை மேற்கொள்ளும் அலுவலரிடமிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
கல்விக்கான கொடுப்பனவூகளை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யாவர்?
-
தந்தை இறந்திருந்தாலோ அல்லது குணப்படுத்த முடியாத பாரிய நோயால் பாதிப்படைந்திருந்தாலோ பாடசாலை செல்லும் பிள்ளைகள் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளமுடியூம்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றை பதிவூ செய்வது எவ்வாறு?
-
ஆரம்பித்து ஒரு வருடம் கடந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து பதிவூ செய்து கொள்ளலாம
வாழ்வின் எழுச்சி நிவாரணத்தை புதிதாகப் பெற்றுக்கொள்ள முடியூமா?
-
தற்போது புதிய பயகாளிகள் தெரிவூ இடம்பெறாத போதும்இ எதிர்கால தெரிவூகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவூ
பிறப்பு, திருமணம் அல்லது இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை இணைய வழியால் பெற்றுக் கொள்ள முடியுமா? closed
- பிறப்பு, திருமணம் அல்லது இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை 2021/08/02 முதல் இணைய வழியால் கிடைக்கும் அதற்கு https://online.ebmd.rgd.gov.lk/ என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தவும்
பிறப்பு, திருமணம் அல்லது மரணச் சான்றிதழ் பிரதியைப் பெறுவது எவ்வாறு?
- பிறப்பு, திருமணம் அல்லது மரணச் சான்றிதழ் இலக்கம் மற்றும் திகதி தெரியூமெனின் ரூ 120.00
-
பிறப்பு, திருமணம் அல்லது மரணச் சான்றிதழ் இலக்கம் மற்றும் திகதி தெரியாதெனின்; ரூ 250.00
- இலங்கையின் எந்த மாவட்டத்தினதும் பிறப்பு திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ்களை இங்கு பெறலாம்
பிறப்பு பதிவூ மேற்கொள்வது எவ்வாறு?
- பிறப்பு நிகழ்ந்து மூன்று மாதத்திற்குள் குறிப்பிட்ட பிரதேசத்தின் பிறப்பு பதிவாளரைச் சந்தித்து பிறப்பை பதிவூ செய்து கொள்ள முடியூம்.
-
மூன்று மாதங்கள் கடந்த பிறப்பை பதிவூ செய்து கொள்வதற்காக மேலதிக மாவட்டப் பதிவாளரைச் சந்தித்து தேவையான தகவல்களைப். இங்க அறிக்கை கட்டணம் ரு. 60.00ஐ பிரதேச சேயலகத்திற்கு செலுத்த வேண்டும்
ஓய்வூதியப் பிரிவூ
சிவில் ஓய்வூ+தியம் பெறுபவர் இறந்ததும் விதவைகள் அனாதைகள் ஓய்வூ+தியத்துக்கு மாற்றிக்கொள்வது எவ்வாறு?
-
முதலில் ஓய்வூ+தியம் பெற்றவரின் மரணச் சான்றிதழை பெற்று ஓய்வூ+தியத்தை நிறுத்துதல்
-
மேலதிக பணம் ஏதும் இருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொள்வதற்கு வங்கிக்கு கடிதம் அனுப்புதல்.
-
பின்னர் குறிப்பிட்ட நபரை கீழ் காணப்படும் ஆவணங்களைக் கொண்டு வருமாறு அறிவித்தல்.
-
ஓய்வ+தியம் பெற்றவரின் மரணச் சான்றிதழ் முதற் பிரதி
-
விதவையின் பிறப்புச் சான்றிதழ் முதற் பிரதி
-
திருமணச் சான்றிதழ் முதற் பிரதி
-
விதவையின் வங்கி வைப்புப் புத்தகப் நிழற் பிரதி
-
விதவையின் தேசிய அடையாள அட்டை நிழற் பிரதி
-
விதவைகள் அனாதை ஓய்வூ+திய அட்டை நிழற் பிரதி அல்லது விதவைகள் அனாதைகள் இலக்கம்
-
கிராம அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்ட கடவூச்சீட்டு அளவிலான வர்ணப் புகைப்படம் ஒன்று
-
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களதும் நிழற் பிரதிகள் கிராம அலுவலரால் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களதும் நிழற் பிரதிகள் கிராம அலுவலரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்
-
- அவர்கள் தேவையான தகவல்களை வழங்கியதும் கோவையைக் கொண்டு விதவைகள் அனாதைகள் ஓய்வூ+தியக் கொடுப்பனவை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
ஓய்வூ+தியம் பெறுபவரின் ஓய்வூ+தியக் கொடுப்பனவூ நிறுத்திவைக்கப்படுவது ஏன்?
- குறிப்பிட்ட வருடத்துக்கான ஓய்வூ+தியர் வதிவிடச் சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்படாமையால் ஓய்வூ+தியக் கொடுப்பனவை நிறுத்தி வைத்தல்.
- ஓய்வூ+தியம் பெறுபவர் வந்ததும் வதிவிடச் சான்றிதழ் விண்ணப்பத்தை அவரிடம் வழங்குதல் மற்றும் கிராம அலுவலரிடம் உறுதிப்படுத்தி மீளக் கொண்டுவருமாறு அறிவூறுத்தல்.
- வதிவிடச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் ஓய்வூ+தியக் கொடுப்பனவை மீளச் செலுத்தல்.வதிவிடச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதும் ஓய்வூ+தியக் கொடுப்பனவை மீளச் செலுத்தல்.
விதவை இறந்ததும் ஓய்வூ+தியக் கொடுப்பனவை உறவூமுறை உரிமையாளர்களுக்கு செலுத்தாமைக்கான காரணம் யாது?
-
விதவைகள் அனாதைகள் ஓய்வூ+தியச் சட்டத்துக்கு அமைய விதவைகள் அனாதைகள் ஓய்வூ+தியக் கொடுப்பனவூக்கு உரிமையூள்ள நபர் இறந்ததும் அந்நபருக்குரிய ஓய்வூ+தியக் கொடுப்பனவூ அல்லது நிலுவை இருப்பின் அப்பணத்தை உரிமையாளர்களுக்கு செலுத்துவதற்கான சட்டரீதியான நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்பதை தௌpவூபடுத்தல்.














